worm holes-(வோர்ம் ஹோல்ஸ்)
எத்தனையோ அதிசயங்கள் ஆச்சர்யங்கள் இந்த உலகத்துல இருந்தாலும்....இப்பவும் கண்டுபிடிக்க முடியாத அதே நேரம். கண்ணால பார்க்கவும் முடியாத உண்மைன்னு நம்பபட்ற ஒரு விஷயம் அல்லது ஒரு ஆச்சர்யம் இந்த worm holes. எனக்கு block holes தெரியும் அதென்ன worm holes. நம்ம இருக்கற இதே நேரம் multiple universe-னு சொல்ற parallal universe-ல நம்மள மாதிரியே அதே உருவம் கொண்ட சிலர் இருக்கலாம். நம்மளோட future அங்க நடந்து முடிஞ்சி இருக்கலாம். இல்ல. இப்பதான் நம்ம அங்க பிறந்து இருக்கலாம். இல்ல. நம்ம வாழ்க்கை முடிஞ்சிகூட போய் இருக்கலாம். அப்படி இருக்குற universe-ஓட ஒரு நுழை வாயில்தான் இந்த worm holes. ஆனா இது அது மட்டும் இல்ல. அதையும் தாண்டி பல மர்மங்கள உள்ள அடக்கி இருக்கு. இப்போ நீங்க ஒரு கோவில்க்கு போறீங்க. அங்க ஒரு தூண் இருக்குனு வச்சிக்கலாம். நீங்க அந்த தூண்ல இருக்கற சிலைகள பாக்கறீங்க. திடிர்னு யாரோ உங்கள கூப்ட. நீங்க திரும்பி பாக்றீங்க. அவங்கள பாத்துட்டு மறுபடி நீங்க சிலைகள பாக்கும்போது அந்த தூணே அங்க இல்லன உங்களுக்கு எப்படி இருக்கும். அப்போ நீங்க பாத்தது. worm holes-ல இருக்கற இன்னொரு உலகம். நம்ப முடியலல்ல. இத கண்ணால பார்த்த பலபேர் இன்னும் இது உண்மைன்னு அடிச்சி சொல்லிகிட்டுதான் இருக்காங்க. நம்ம நாட்டிலையே தஞ்சாவூர் பெரியகோவில் உள்ளே worm holes இருக்கறதாகவும். அதுக்கு மனிதர்கள் உள்ள போக முடியாதபடி பாதுகாப்பு இருக்கறதாகவும் நம்பப்படுது. சும்மாவே வெளிநாட்டுகாரங்க ஆடுவாங்க. இத கேள்விபட்டதும் சொல்லவா வேணும். தஞ்சாவூர் விசிட் எடுத்துட்டாங்க. இன்னும் அங்க ஆராய்ச்சி நடந்துகிட்டுதான் இருக்கு. சரி நம்மலால worm holesகுள்ள போக முடியுமா. நிச்சயம் முடியும். அது வேற ஒரு உலகத்துக்கு போற கதவுதானே தவிர நம்மள அது அழிச்சிடும், உள்ள போனா சாம்பல் ஆயிடுவோம்னு சொல்றது ஏத்துக்க முடியாத விஷயம். கோவில்கள்ல அப்பபோ தென்பட்ற சித்தர்கள் worm holes வழியாதான் வந்துட்டு போறாங்கனு நம்மபடுது. சரி worm holes உண்மைலேயே என்ன.? அது மூலமா நீங்க இன்னொரு universeக்கு மட்டும் இல்ல இன்னொரு நாட்டுக்கும், ஏன் இன்னொரு இடத்துக்கும் கண் இமைக்கும் நேரத்துல போகலாம். என்ன ஒண்ணு எந்த இடம்ன்னு நம்ம fix பண்ண முடியாது. ஐன்ஸ்டீன்னோட relative theory-ல இத பத்தி கொஞ்சம் விவரமா சொல்லி இருக்காங்க. i mean. இது மூலமா time travel-ம் செய்யமுடியும்ங்கறது அறிவியல் நம்பிக்கை. அதாவது உங்க வீட்டுகிட்ட திடிர்னு ஒரு worm holes உருவாகுது. அது உங்க கண்ணுக்கு தெரிஞ்சி நீங்க அதுக்குள்ள போறீங்க. அது parallel universe. இந்த உலகத்துல இருக்கற அல்லது உலகத்துக்கு வெளிய இருக்கற இன்னொரு உலகம். அங்க இன்னொரு இடத்துல. இன்னொரு பெயர்ல நீங்க இருக்கீங்க. ஆனா நீங்க போன வருடம் அதே வருடமா இருக்க முடியாது. நீங்க 2000 வருடம் முன்னால போய் இருக்கலாம் 2000 வருடம் பின் நோக்கி போய் இருக்கலாம். இல்ல எந்த ஒரு வருடத்துக்கு வேணாலும் போய் இருக்கலாம். அப்படி போகற வழிகான ஒண்ணுதான் time travel. block hole அப்டிங்கறதும் time travel செய்யகூடிய ஒரு வழிதான். ஆனா என்ன ப்ளோக் holes-ல செய்ய முற்பட்டா நம்ம உயிரோட இருக்கமாட்டோம். worm holes பற்றி நான் ஒரூ வீடியோ தரேன் பாருங்க.https://www.youtube.com/watch?v=80fWTMRVZV0 wow செம வீடியோல்ல. இப்போ உங்களுக்கு ஏதாவது கேள்வி தோணுதா. எனக்கு தோணுது. ஏன் நம்ம ஊருல மட்டும் எந்த worm holesம் தெரிய மாட்டங்குது. இதுக்கு பதில். நம்ம அத பத்தோட பதினொன்னா எடுத்துகரோம்ன்கரதுதான். நிச்சயம் நம்ம வாழ்க்கைல worm hole பார்த்து இருப்போம். பல கோவில்கள்ல இருக்கு. மலைகள்ள இருக்கு. அதீதமான ஆராய்ச்சில பல குழுமங்கள் ஈடுபட்டுடு வருது. ரொம்ப வருசத்துக்கு முன்னாடி காணாம போன கப்பல் திடிர்னு வந்து இருக்கு. ஏதோ விசித்திர விலங்கு திடிர்னு வந்து இருக்குனு சொல்றது எல்லாத்துக்கும் worm holesம் காரணமா இருக்கலாம். நம்ம universeல இருந்து வேற universeக்கு போற கதவுதான் worm holes. இரண்டாம் உலகம் படத்துல வர்ற மாதிரி. எது எப்படி இருந்தாலும். சில அதிசயங்கள நம்மளால எந்த ஆய்வுகள்ளையும் முழுதா தெரிஞ்சிக்க முடியாது. சான்ஸ் கிடைச்ச worm holes-குள்ள போக நான் தயாரா இருக்கேன். i mean time travel பண்ண. உள்ள போனா வெளிய வரமுடியுமாங்கறது மில்லியன் டாலர் கேள்விதான். முடிஞ்சா தஞ்சாவூர் விசிட் பண்ணுங்க. மீண்டும் சந்திப்போம்
ஆராய்ச்சிகள் தொடரும்
கபில்தேவ்
Post a Comment