சர்கார் திரைப்படம்-பின்னடைவு? Real Result Hit or Flop?
படம் வசூலை செய்வது உறுதி. இருப்பினும் இது விஜய்க்கும் விஜய் ரசிகர்களுக்குமானா படம் மட்டுமே. வசனத்தை ஆழப்பதிந்திருந்தாலும். அதற்கான காட்சிகளை இன்னும் கொஞ்சம் விரிவாக காட்டி இருந்தால் நிச்சயம் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத படமாக இருந்திருக்கும். நேற்று ஊடகத்தில் ஒரு வீடியோ பரவிவருகிறது. https://www.youtube.com/watch?v=n13bEna3R2U&lc=z223jrnqwvrsxfccaacdp433yff1ofpqfzdaasbcmcxw03c010c.154161450725892watchஅதில் ஒரு பெண் தனது குடும்பத்தோடு சர்க்கார் படத்திற்கு போனதாகவும் அதில் விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சியில் தன் குழந்தைகளுடன் அதை பார்க்க முடியவில்லை என்றும். குழந்தைகள் அதிகமாக தன் படத்திற்கு வருவார்கள் என தெரிந்தும் விஜய் அதை ஏன் செய்தார் என்றும் இதற்க்கு விஜய் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றும் கூறி இருந்தார். அவருக்கு விஜய் ரசிகனாக நான் பதில் அளிக்கவேண்டும் என நினைக்கிறேன். முதலில் ஒரு திரைப்படத்தை திரைப்படமாக பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். அதை உங்கள் குழந்தைகளுக்கும் கற்றுகொடுங்கள் அதுவே உங்கள் கடமை. ஏதோ விஜய் மட்டும்தான் புகைப்பிடிக்க கற்றுத்தருகிறார் என்பதுபோல் உள்ளது. நீங்கள் கூறுவது. உங்கள் குழந்தைகள் புகைபிடிப்பதையே பார்க்க கூடாது என்றால் அவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருப்பது நல்லது. வீதியில் பல பேர் சிகரெட் பிடித்துகொண்டு வருவார்கள். அதற்காக அவர்கள் அனைவரும் கெட்டவர்களா.? ஒரு கதைக்கு ஏற்ப நடிப்பவரே நடிகர். இயக்குனர் சொல்வதைத்தான் நடிகர்கள் செய்யவேண்டும். சம்பளம் வாங்கிகொண்டு இயக்குனர்களிடம் நடிகர்கள் என் ரசிகர்களுக்கு இது பிடிக்காது இது வேண்டாம் அது வேண்டாம் என்றால் அந்த படம் படமாக இருக்காது. சிகரெட் பிடிப்பது தவறு என்றால் அதைவிட கெடுவிளைவிக்கும் டிவி நாடகங்களை குழந்தைகள் முன் நீங்கள் பார்ப்பதை விட வேண்டும். (சீரியல்கள் கேடுகளை விளைவிக்கும்..உயிரை கொல்லும்) அப்படி பார்த்தால் நீங்கள்தான் உங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு முதல் எதிரி. உங்களுக்கு மட்டும் தனியாக விஜய் வந்து விளக்கம் அளிக்க முடியாது. பிடித்தால் திரையரங்கில் படம் பாருங்கள் இல்லையென்றால் வீட்டில் tamilrockersஇல் பாருங்கள்.(tamilrockers-ல் பார்ப்பது தவறுத்தானே) வீட்டில் குழந்தைகளோடு பார்க்க வேண்டாம். மேலும் இந்த அரசியல்வாதிகள் விஜய் மற்றும் விஜய் படங்களை மட்டும் குறிவைத்து தாக்குவது ஏன். விஜய் அரசியலுக்கு வந்து விடுவார் எனும் எண்ணத்திலா. நீங்கள் சரியாக இருந்தால் மற்றவரை கண்டு ஏன் பயப்பட வேண்டும். கருத்து சுதந்திரம் உள்ளது என்று மேடைக்கு மேடை கூச்ச்சலிட்டுவிட்டு அதை யாராவது செயல் படுத்தினால் அது தவறு என்று கூறுவது தவறு சார்வால்ஸ் மே..........டம்ஸ். முதலில் டாஸ்மாக் மூடுங்கள் பின் பேசலாம் இல்லையில் நீங்கள்(.......................). என்னதான் சர்கார் வசூலை சந்தித்தாலும்(இன்றுவரை உலகஅளவில் மொத்த வசூல் 110 கோடி).....மிகுந்த வெற்றி படமாக அமையுமா என்பதை பொறுந்திருந்து பார்போம்.
தீபாவளிக்கு மிகபெரிய எதிர்பார்ப்பு சர்கார் திரைப்படம்..துப்பாக்கி,கத்தி கூட்டணி மீண்டும் இணைந்து கொடுத்திருக்கும் படம். அதீத எதிர்பார்ப்பையும் மார்க்கெட்டிங்கும் இதற்க்கு இணைந்தே கிடைத்தது. பல பிரச்சனைகளுக்கு மத்தியில் வெளிவந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. முதல் நாள் மட்டும் கேரளாவில் 408 தியேட்டர்களில் 4.55 கோடியும்,இந்தியாவில் 30 கோடியும்,உலக அளவில் 50 கோடியும் வசூலித்து உள்ளது.
ஆனால் இரண்டாவது நாளில் இதில் பாதி அளவில்தான் வசூல் இருக்கிறது. கேரளாவில் பாகுபலி சாதனையவே முறியடித்து உள்ளது இன்றுவரை இருக்கும் பாக்ஸ் ஆபீஸ் விளைவு. விஜய் ரசிகர்களுக்கு படம் பிடித்தாலும் அவர்கள் தவிர பலருக்கு எதிர்பார்த்த அளவு படம் இல்லை என்பதே முன்வைக்கின்றனர். ஆரம்பத்தில் 30 நிமிடங்கள் வரை படம் பார்பவர்களை ஈர்த்தாலும் அதற்கு பின் கொஞ்சம் சலிப்பை தட்டுவது 2 வது நாள் தியேட்டர்களில் படம் பார்க்க வந்தவர்களிடம் பார்க்க நேர்ந்தது. இடைவேளைக்கு பின் திரைக்கதை ஏனோ தானோவென லாஜிக் இல்லாமலே பயணிப்பது ஏற்றுகொள்ள முடியவில்லை. முதல் நாள் 3.5 rating தந்த ஊடகங்கள் இரண்டாம் நாள் 2 மட்டுமே rating மாற்றிக்கொண்டு உள்ளது சர்காரின் பின்னடைவையே காட்டுகிறது. படம் வசூலை செய்வது உறுதி. இருப்பினும் இது விஜய்க்கும் விஜய் ரசிகர்களுக்குமானா படம் மட்டுமே. வசனத்தை ஆழப்பதிந்திருந்தாலும். அதற்கான காட்சிகளை இன்னும் கொஞ்சம் விரிவாக காட்டி இருந்தால் நிச்சயம் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத படமாக இருந்திருக்கும். நேற்று ஊடகத்தில் ஒரு வீடியோ பரவிவருகிறது. https://www.youtube.com/watch?v=n13bEna3R2U&lc=z223jrnqwvrsxfccaacdp433yff1ofpqfzdaasbcmcxw03c010c.154161450725892watchஅதில் ஒரு பெண் தனது குடும்பத்தோடு சர்க்கார் படத்திற்கு போனதாகவும் அதில் விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சியில் தன் குழந்தைகளுடன் அதை பார்க்க முடியவில்லை என்றும். குழந்தைகள் அதிகமாக தன் படத்திற்கு வருவார்கள் என தெரிந்தும் விஜய் அதை ஏன் செய்தார் என்றும் இதற்க்கு விஜய் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றும் கூறி இருந்தார். அவருக்கு விஜய் ரசிகனாக நான் பதில் அளிக்கவேண்டும் என நினைக்கிறேன். முதலில் ஒரு திரைப்படத்தை திரைப்படமாக பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். அதை உங்கள் குழந்தைகளுக்கும் கற்றுகொடுங்கள் அதுவே உங்கள் கடமை. ஏதோ விஜய் மட்டும்தான் புகைப்பிடிக்க கற்றுத்தருகிறார் என்பதுபோல் உள்ளது. நீங்கள் கூறுவது. உங்கள் குழந்தைகள் புகைபிடிப்பதையே பார்க்க கூடாது என்றால் அவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருப்பது நல்லது. வீதியில் பல பேர் சிகரெட் பிடித்துகொண்டு வருவார்கள். அதற்காக அவர்கள் அனைவரும் கெட்டவர்களா.? ஒரு கதைக்கு ஏற்ப நடிப்பவரே நடிகர். இயக்குனர் சொல்வதைத்தான் நடிகர்கள் செய்யவேண்டும். சம்பளம் வாங்கிகொண்டு இயக்குனர்களிடம் நடிகர்கள் என் ரசிகர்களுக்கு இது பிடிக்காது இது வேண்டாம் அது வேண்டாம் என்றால் அந்த படம் படமாக இருக்காது. சிகரெட் பிடிப்பது தவறு என்றால் அதைவிட கெடுவிளைவிக்கும் டிவி நாடகங்களை குழந்தைகள் முன் நீங்கள் பார்ப்பதை விட வேண்டும். (சீரியல்கள் கேடுகளை விளைவிக்கும்..உயிரை கொல்லும்) அப்படி பார்த்தால் நீங்கள்தான் உங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு முதல் எதிரி. உங்களுக்கு மட்டும் தனியாக விஜய் வந்து விளக்கம் அளிக்க முடியாது. பிடித்தால் திரையரங்கில் படம் பாருங்கள் இல்லையென்றால் வீட்டில் tamilrockersஇல் பாருங்கள்.(tamilrockers-ல் பார்ப்பது தவறுத்தானே) வீட்டில் குழந்தைகளோடு பார்க்க வேண்டாம். மேலும் இந்த அரசியல்வாதிகள் விஜய் மற்றும் விஜய் படங்களை மட்டும் குறிவைத்து தாக்குவது ஏன். விஜய் அரசியலுக்கு வந்து விடுவார் எனும் எண்ணத்திலா. நீங்கள் சரியாக இருந்தால் மற்றவரை கண்டு ஏன் பயப்பட வேண்டும். கருத்து சுதந்திரம் உள்ளது என்று மேடைக்கு மேடை கூச்ச்சலிட்டுவிட்டு அதை யாராவது செயல் படுத்தினால் அது தவறு என்று கூறுவது தவறு சார்வால்ஸ் மே..........டம்ஸ். முதலில் டாஸ்மாக் மூடுங்கள் பின் பேசலாம் இல்லையில் நீங்கள்(.......................). என்னதான் சர்கார் வசூலை சந்தித்தாலும்(இன்றுவரை உலகஅளவில் மொத்த வசூல் 110 கோடி).....மிகுந்த வெற்றி படமாக அமையுமா என்பதை பொறுந்திருந்து பார்போம்.
நன்றி
கபில்தேவ்
إرسال تعليق