இக்காலகட்டத்தில் நிகழகூடிய சில மாற்றங்கள் நம்மை ஆச்சர்யபடவும்,பயப்படவும் வைக்கிறது. அப்படி ஒரு மாற்றம் இன்று விஸ்வரூபம் எடுத்து நம்மை உளவியல் ரீதியாகவும்,வாழ்வாதாரம் மூலமாகவும் அடிமைப்படுத்த செயல்பட்டுகொண்டிருக்கும் ஒரு இயக்கம் அல்லது பல இயக்கங்களின் மூலம் இந்த இல்லுமினாட்டி.
what is the Illuminatti.(இல்லுமினாட்டி என்றால் என்ன) இந்த கேள்விக்கு இன்றுவரை சரியான பதில் கிடைக்கவில்லை என்பதுமட்டும் நம்பப்படகூடிய ஒரு விஷயம். இந்த இயக்கம் இங்கோல்ஸ்டாட் இல் (மேல் பவரியா) மே 1, 1776 அன்று ஜீசிச-போதகர் ஆடம் வெய்ஷாப்ட் (இ. 1830) மூலமாக நிறுவப்பட்டது.இல்லுமினாட்டி ஒரு வர்த்தக ரீதியான தொழிற்முறைகளின் கடவுள் எனலாம்.அதாவது உங்களிடம் இருக்கும் ஒரு பழைய பொருளை வாங்கிகொண்டு இதை வெறும் பெயிண்ட் மட்டும் பூசி.அதை விட இருமடங்காக விற்பதுதான் இந்த இல்லுமினாட்டி வர்த்தகம்.
இவ்வுலகை ஒரு கட்டுபாட்டுக்குள் கொண்டுவருவது இதன் குறிக்கோள். அதன் உதாரணம் தான் இப்பொழுது பரபரப்பாக பேசப்படும் விஜய் டிவி நடத்தும் Bigg Boss(ரியாலிட்டி ஷோ)14 பேர்.ஒரே வீடு.30 கேமராக்கள்.ஓடவும் முடியாது.ஒழியவும் முடியாது. இல்லுமினாட்டிகளின் சதிவலை என்று சிலர் பேசி கொண்டாலும் இல்லை என்று மறுத்தாலும் அதுதான் உண்மை.
Bigg Boss-இன் விதிமுறை என்ன.? மொபைல்,லேப்டாப்,டிவி, எதுவும் அங்கு கிடையாது. குறிப்பிட்ட தொகைக்குள் சமைத்து சாப்பிட்டுக்கொள்ள வேண்டும். ஒரே குடும்பம். மதியம் யாரும் தூங்கக்கூடாது. தமிழ் மட்டுமே பேசவேண்டும். இதில் இருப்பவர்கள் யார். அனைவரும் நடிகர்கள். ஒரு பெண் மட்டும் வெளியே இருந்து வந்தவர். அவரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அறிமுகமானவர்.( ஏற்கனவே ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளார் என்பது பற்றி இங்கு தேவை இல்லை) இந்த இல்லுமினாட்டியின் முதல் வேலை கார்ப்ரேட் நிறுவனங்களை வளர்த்து அதன் மூலம் மக்களை செயல்பட வைப்பது(புரிவதற்கு சற்று கடினமாக இருக்கலாம்.முழுவதும் படித்து முடித்தவுடன் சத்தியமா புரிஞ்சிரும்) ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து இன்று பிக் பாஸ் ஷோவில் இருக்கும் பெண் ஜூலியானா... அந்த ஷோ முழுவதும் ஜூலியானா என்ற பெண்ணை வைத்தே நடந்துகொண்டு இருப்பது அந்த ஷோவை பார்பவர்களுக்கு புரியும். இல்லுமினாட்டிகளின் தற்போதைய குறிக்கோள் ஜல்லிக்கட்டு என்ற விஷயத்தை அதன் போராட்டத்தை மக்கள் மனதில் இருந்து மழுங்கடித்து அதை மறக்க வைப்பது
இரண்டாவது products விற்பது. உதாரணத்திற்க்கு VEET. VEET எனபது என்ன. காலில் இருக்கும் ரோமத்தை எடுப்பது. அதை மக்களுக்கு காட்டி விற்கவேண்டும் என்றால். முதலில் குட்டை பாவாடை அணியவேண்டும். பல காலமாக நம் மரபில் இல்லாத ஒரு விஷயம் குட்டை பாவாடை அணிவது. பெண்களின் சுதந்திரம்.பெண்ணுரிமை. புதுமைபெண். காலத்திற்கு ஏற்றவாறு மாறிகொள்கிறோம் என சொல்லி பெண்களின் குறிப்பாக இந்திய பெண்களின் மீது மறைமுகமாக, சில பெண் இயக்கத்தின் மூலமாக அந்த ஆசையை விதைப்பது. இப்படி ஆடை அணிந்தால்தாம் அவள் பெண் என்ற நிலைக்கு தள்ளபடுவது ஒரு செயல். இதைதான் bigg boss-ல் ஆடை சுதந்திரமாக காட்டபடுகிறது. அப்பொழுதுதான் அந்த பொருளை விற்கமுடியும். உதாரணத்திற்க்கு இன்று ஆதார் அட்டை அவசியம் எனபது ஒன்று அது பிறப்பிற்கான ஒரு அடையாளம். அதை எதற்காக வங்கி கணக்கில் சேர்க்க வேண்டும்.பான் கார்டுல் இணைக்க வேண்டும். ஏன்...?. இனி எல்லா வற்றிற்கும் கார்டு. அரிசி வாங்க வேண்டுமா கார்டு.பணம் எடுக்க வேணுமா கார்டு. வண்டிவாங்க வேண்டுமா கார்டு. இல்லுமினாட்டிகளின் முதல் வெற்றி. இந்த கார்டு வாழ்வியல் முறை. இனி மக்கள் ஒவ்வொரு தேவைக்கும் கார்ப்ரேட்டிடம் மட்டமே கை நீட்ட வேண்டும்.வெளிநாட்டுமோகத்தை நம்மிடம் உண்டாக்கி வெற்றிகாண்பது இல்லுமினாட்டி செயல்.
இல்லுமினாட்டிகளின் முதல் வேலை மக்களை முட்டாள் ஆக்குவது. பின் சோப்பேறி ஆக்குவது.அதன் வெளிப்பாடு இன்று நடைமுறையில் ஒட்டிக்கிடக்கும் AMAZAN,Filpkart,Snapdeal போன்ற இணையதளங்கள் .இதன் மூலம் வெளியுலக சந்தையை முடக்குவது ஒரு செயல். கார்டு மூலம் மக்களை அடிமை படுத்துவது ஒரு செயல். சற்று விரிவாக யோசித்தால் மொத்தம் 13 துறைகளில் இந்த இல்லுமினாட்டி ஆதிக்கம் செலுத்துகிறது.(அதை சொல்ல விரும்பவில்லை) உதாரணதிற்கு அன்பே சிவம் திரைப்படத்தை எடுத்துகொள்வோம். அதில் மாதவன் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு கிரிடிட் கார்டு எடுத்து பில் தொகை எடுத்துகொள்ள சொல்வார். ஆனால் அது அங்கு செல்லாது என்று சொல்லுவார்கள். பின் கமல்ஹாசன் மாதவன் செருப்பை எடுத்து போய் விற்று பணம் கொண்டுவந்து தருவார். மாதவன் கேட்க அதற்கு கமல் இப்பொழுது சாப்பிட்டது சாப்பாடு அல்ல உங்கள் செருப்பு என்பார். கார்டுதான் சிறந்த முறை எனபது அந்த காட்சியின் மறைமுக விளக்கம். பின் ஒரு காட்சியில் சாகக்கிடக்கும் சிறுவனுக்கு பந்து வாங்கிகொண்டு வருவார் மாதவன் அந்த பந்து உலகம் போல் வரையபட்டிருக்கும்.. உங்ககிட்டதான் காசு இல்லையே எப்படி பந்து வாங்கனீங்க என்று கமல் கேட்பார். அதற்க்கு மாதவன் என்கிட்டதான் கார்டு இருக்கே அத வச்சி வாங்கினேன் என்பார். இனி உலகமே கார்டு மூலம்தான் என்பதை நேரடியாக சொல்லி இருப்பார் கமல். (இன்று கமல் இல்லுமினாட்டி என்று சொல்லபடுவதர்க்கு அதுவும் ஒரு காரணம்) சரி biggboss-க்கு வருவோம். முதல் பலி ஜூலி(ஜல்லிகட்டு) பின் கொடுக்கபட்டிருக்கும் பட்ஜெட்க்குள் சமைத்து சாப்பிடவேண்டும்.(இதுவே இனி இந்தியாவின் நிலை.கார்ப்ரேட் ஆதிக்கம்) ஒரே குடும்பம்( அனைவரும்கார்ப்ரேட் ஆதிக்கத்தின் கீழ் அடிமைகளாக இருக்கவேண்டும்) (யோவ் இதெல்லாம் அநியாய குற்றச்சாட்டு என்று நீங்கல் சொல்வது புரிகிறது. சற்று சிந்தியுங்கள் நீங்களும் அடிமைப்பட்டுகொண்டு வருவது தெரியும்.)
முன்பெல்லாம் நம் கிராமத்தில் வேப்பிலை குச்சியோ,கரியோ பயன்படுத்திதான் பல் துலக்குவோம். ஆனால் அப்படி விளக்குவது உடலுக்கு கேடு.வியாதிகள் வரும் என விளம்பரபடுத்தி அதை நம்மிடம் இருந்து பிடுங்கி.இன்று கோல்கட்டாக நம்மிடம் விற்கிறார்கள். உள்ளே கலந்திருப்பது என்ன..? க்ளோரைட். சாப்பிட்டால் இறந்துவிடுவோம். அந்த விஷத்தைதான் தினமும் நாம் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம். இது மனிதனை முட்டாளாக்குவது போன்றது.
இல்லுமினாட்டியை அழிக்க முடியாது...தன் what about..?
மனிதன் நோக மனிதன் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டாகும். ஓடவும் முடியாது.ஒழியவும் முடியாது. கார்பரேட் நம்மை கவனித்துகொண்டு இருக்கிறது.
மீண்டும் வருகிறேன்-கபில்தேவ்

Post a Comment