இருட்டு அறையில் முரட்டு குத்து-விமர்சனம்
(நான் பொண்ணுங்கலதான் அதிகமா எதிர்பார்த்தேன்)
இந்த விமர்சனத்தை 18+ மட்டுமே படிக்கவும். ஹர ஹர மகாதேவிக்கு அப்றமா சந்தோஷ் இயக்கி இருக்கும் படம் இருட்டு அறையில் முரட்டு குத்து.டைட்டில் டிசைன்னே மிரட்டுதே. (ஒரு சில scenes ஹிந்தில வந்த கரம் மசாலா படத்துல இருந்து சுட்டு இருக்காங்க.அத வேற department.)கிட்டத்தட்ட விஜய்,அஜித்,ரஜினி படங்களுக்கு என்ன கூட்டம் வருமோ அதே கூட்டம் இந்த படத்துக்கும் வந்து இருக்கு. அப்டி என்னதா இருக்கு இந்த படத்துல.(அட டேய் என்னடா இல்ல இதுல) படம் ஆரம்பிச்ச உடனே நம்ம மொட்ட ராஜேந்திரன் ஒரு அறிக்கை தர்றார் அத நீங்க படத்துல பாத்துக்கலாம். சரி கதை என்ன.வாங்க பாக்கலாம். கல்யாணத்துக்கு முன்னாடி பழகி பாக்கலான்னு ஒரு gang தாய்லாந்து போறாங்க. அங்க ஒரு வீடு(சாரி ghest house) ஆனா அந்த வீட்ல ஒரு பேய் இருக்கு. 25 வருஷமா பேயா இருக்கற அந்த திம்சுகட்ட virginனாவே செத்து போய்டுது. அதுக்கு எப்டியாவது vergin பசங்கள செய்யணும்னு ஆசை வெறி extra extra. அங்க மாட்றாங்க நம்ம ஹீரோஸ்,ஹீரோயன்ஸ். செம ரகளையா போகுது படம். தயவு செய்து familyகூட போயடவேண்டாம் பக்த கொடிகளே. நாசமா இருக்கும். friendsகூட போங்க என்ஜாய் பண்ணிட்டு வரலாம். why நா படம் முழுக்க டபுள்,trouble meaning. double xx scenes னு கல கட்டுது. ஒரு கட்டத்துல நம்ம அறியாமலே படத்துக்குள்ள பூந்து travel பண்ணிட்டு இருக்கோம். அதும் அந்த 3 ஹீரோயன்ஸ்ம் இஷ்டத்துக்கு கும்தலக்கடி கும்மா. ஆக்டிங்க சொன்னேன். we are adults mr.மாறா. நிறைய படமெல்லாம் பாத்து இருப்பீங்க. வச்சி செஞ்சிடாங்க. சரி ஏன் இந்த படம் பாக்கனும்னு நீங்க நினைக்கறது புரியுது. பாக்கனும்னு நினைச்சா பாருங்க இல்லனா இல்லனா படுத்து தூங்கிடுங்க. உங்க இஷ்டம். ஆனா ஒரு matter படம் பாத்துட்டு வெளிய வரப்போ மனசு ரிலாக்ஸ்ஸா இருக்கும். மொத்ததுல கதை,திரைக்கதை அந்த அளவுக்கு இல்ல பெரிய அப்பாடக்கர் பாடமெல்லா இல்ல. அப்புறம் என்னா கூந்தல்க்கு நீ review போடறனு நினைக்கவேண்டாம். நான் அப்டிதா போடுவேன். இது ஒரு ஜாலியான படம் டைம்பாஸ்க்கு பாக்கலாம். பார்த்து ரசித்து மகிழுங்கள்.எதுக்கும் ஒரு கர்சீப் கைல கொண்டு போய்டுங்க.
நன்றி வணக்கம். மீண்டும் சிந்திப்போம்
நன்றி வணக்கம். மீண்டும் சிந்திப்போம்
Post a Comment