BLOCK HOLES-உண்மை என்ன.
இன்று அறிவியல் உலகையே கலங்கடித்துகொண்டு இருக்கும் ஒரு மர்மம் இந்த கருந்துளை (BLOCK HOLES) இதற்க்கு முன் warm holes என்றால் என்ன என்று எழுதி இருந்தேன் அதை படித்த சிலர் BLOCK HOLES என்றால் என்ன என்று கேட்டிருந்தனர்.
அவர்களுக்காகவும் இந்த பதிவு. நம் உலகம் உருவாவதற்கு முன்பே பல கோள்கள் இருந்துள்ளன. அதில் உயிரினங்களும் இருந்திருக்கலாம். சூரியனில் இருந்து வெடித்த ஒரு சிறு துகள்தான் பூமி.அதன் ஆயுட்காலம் இன்னும் 1.7 பில்லியன் வருடங்களாம். அதற்க்கு பின் பூமி எப்படி இருக்கும் எந்த வடிவத்தில் எந்த நிறத்தில் இருக்கும் அல்லது வெடித்து சிதறி போகுமா என்பதற்கு இன்று வரை பதில் இல்லை. ஆனால் விண்மீன்கள் ஆயுட்காலம் முடியும்பொழுது அதாவது வெடித்து சிதறும்பொழுது தனது வடிவத்தை மாற்றி கொள்கிறது அப்படி விண்மீன்கள் இறக்கும்பொழுது அது கருந்துளையாக(BLOCK HOLES)மாற்றம் அடைகிறது.
சரி உண்மையில் BLOCK HOLES என்ன. எப்படி செயல்படுகிறது. நீங்கள் கால பயணம் (time travel) செய்யும் பொழுது சூரியனில் இருந்து வரும் ஒளி வேகத்தை விட வேகமாக சென்றால்தான் கால பயணம் செய்ய முடியும். அதே நிலையைதான் அதே செயல் பாட்டைத்தான் BLOCK HOLES நிகழ்த்திக்கொண்டு உள்ளது. நீங்கள் கருந்துளைக்குள்( BLOCK HOLES) செல்வதாக வைத்துகொள்வோம். அதில் நீங்கள் 1 நிமிடம் உள்ளே சென்றுவிட்டு வந்தீர்களானால் உலகம் 7 வருடத்திலிருந்து 10 வருடம் வரை கடந்துபோய் இருக்கும். ஒரு வாரம் அதற்குள் இருந்துவிட்டு வந்தீர்கள் என்றால் உலகம் 100 வருடத்திற்கு மேல் கடந்துபோய் இருக்கும். இது சாத்தியமே. கருந்துளைக்குள் காலங்கள் வேகமாக
செயல்பட்டுக்கொண்டு இருக்கும். இந்த அதிசய நிகழ்வை நீங்கள் காண முடியாது. ஏன்.? கருந்துளைக்குள் நீங்கள் கால் எடுத்துவைத்த அடுத்த நொடி நீங்கள் இறக்க நேரிடும். நீங்கள் சாம்பல் ஆக நேரிடும். விஞ்ஜானி ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள் BLOCK HOLES பற்றி தனது ஆய்வில் நிறைய நிருபித்துள்ளார். எழுதியும் உள்ளார். அது இன்னொரு கிரகத்திக்கு\செல்லும் வழி இல்லை மாறாக நம் கிரகத்தையே சிதைக்கும் ஒரு வழி என்று கூறியுள்ளார். அவர் இறப்பின் பொழுது ஒருவர் தான் கண்டறிந்த BLOCK HOLES பற்றிய ஆய்வினை ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு அர்பணித்து உள்ளார். கருந்துளைக்குள் ஒரு வேலை செல்ல முடியுமானால் அது மனிதர்களால் முடியாது மாறாக இயந்திரத்தை அனுப்ப முடியும். அப்படி அனுப்பும் பச்சத்தில் பல பில்லியன் செலவு மேற்கொள்ள வேண்டி இருக்கும். மேலும் அது முடியும் என்று நம்பினாலும் இதுவரை அது சரியாக செயல்படுத்தமுடியவில்லை.
ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள் சொன்ன ஒரு விஷயம். 2020-ல் நிலவில் தரைதளம் அமைத்தாக வேண்டும். 2025-ல் மனிதர்கள் செவ்வாய்க்கு குடியேற தயாராக வேண்டும். இன்னும் 100 வருடத்திற்கு பின் செவ்வாயில் மனிதர்கள் வாழ வேண்டும். அப்பொழுதுதான் நாம் பாதுகாப்பாக இருக்க முடியும் என்றும் கூறியுள்ளார். மனிதர்கள் பசியால் மனிதர்களையே சாப்பிடும் நிலை விரைவில் உண்டாகும் மேலும் நம் கண்டுபிடிப்புக்கள் நம்மையே அளிக்கும் நிலை உருவாகும் என்று கூறியுள்ளார். இது நடந்தால் நிச்சயம் மனிதர்கள் விரைவிலேயே அழியும் நிலை ஏற்படும். BLOCK HOLES நிச்சயம் பூமியே இழுத்து விழுங்கிவிடும் என்றும் ஒரு கூற்று உண்டு. BLOCK HOLESக்கு முடிவே கிடையாதாம். மேலும் நம் கிரகத்திலையே BLOCK HOLES உண்டு என்றும். அதன் காரணமாகத்தான் அடிக்கடி கடலுக்கடியில் குகைகள் தோன்றுவதாகவும் சில மேதாவிகள் கூறுகின்றனர்.
ஒரு வேலை கருந்துளை (BLOCK HOLES) வழியாக இயந்திரங்கள் அனுப்பபட்டால் சில மணி நேரத்தில் அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டு விடும். மீண்டும் அது திரும்பி வரும்பொழுது கிட்டத்தட்ட இன்னொரு யுகம் பிறந்து இருக்கும் அல்லது பூமி என்ற ஒன்றே இல்லாமல் போய் இருக்கும். இதை எப்படி அறிவியலாளர்களும்,வான் வெளி ஆராய்ச்சியாளர்களும் எதிர்கொள்ள போகிறார்கள் என்பதே மில்லியன் டாலர் கேள்வி. ஒரு வேலை பூமியின் ஆயுட்காலம் முடிவடைந்த பின் அவை விண்மீன்களாக கூட மாற வாய்ப்பு உண்டு. காலத்தை கடக்க வைக்கும் ஒரு பொருள்தான் கருந்துளை. அது மட்டும் இன்றி அவை கோள்களையும் விழுங்க கூடியவை. நன்றி.
இது போன்று இன்னும் பல மர்மங்களை தெரிந்துகொள்ள எனது இன்னொரு தளமான siraguz.blogspot.com-யை VISIT செய்யவும்
மீண்டும் சந்திப்போம்
கபில்தேவ்

Post a Comment