உலகின் முதல் ராட்சத பாம்பு
கிட்டத்தட்ட 6 கோடி ஆண்டுகளுக்கு முன் வடகிழக்கு கொலொம்பியாவின் லே குவாஜிராவில் தற்போது வாழும் பாம்புகளின் அழிந்து போன ஒரு இன பாம்புகள்தான் அந்த ராட்சத பாம்பான டைட்டனோபோவா. 40 முதல் 60 வரை வளர கூடிய இந்த பாம்புகள் போக போக 100 அடிவரை வளர ஆரம்பித்தது. டைனோசர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் இதுவும் வாழ்ந்துவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வீடியோ தருகிறேன்.பார்க்கவும்.
ஒரு அசாதாரண எடைகொண்ட ஒரு பாம்பு இனம். எப்படி அழிந்தது என்பதே இன்று மிக பெரிய கேள்வி. டைனோசர்கள் அழிவிற்கு இதுவும் முக்கிய காரணம். உணவிற்கு குட்டி குட்டி டைனோசர்களையும் முட்டைகளையும் சாப்பிட தொடங்கி இறுதியில் தன் இனத்தையை பசியால் இவைகள் சாப்பிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துபோனது என்று ஆராய்ச்சியாளர்கள் ஒரு வாதத்தை முன்வைக்கின்றனர்.
இதன் உடலில் இருந்து வெளிவரும் ஒருவித திரவம் செடிகள் மீது பட்டால் அவைகளும் விஷமாக மாறிபோகும் என்று ஒரு கூற்று உண்டு. அந்த காலத்தில் இவைகளுக்கு முதலைகள்தான் முதல் உணவாம். காட்டிற்குள் மட்டுமே வாழ்ந்துவந்த இதுபோன்ற பாம்புகள் வெற்றிடத்திர்க்குவந்தால் தன்னைத்தானே மாயத்துகொள்ளும் என்று நம்பப்பட்டது. கிட்டத்தட்ட 1000 கணக்கான பாம்புகள் வாழ்ந்த காடுகள் இன்று தீவாக மாறிவிட்டதாக கூறுகின்றனர். பாம்பு தீவு என்று அழைக்கப்படும். பிரேசில்லில் உள்ளஇலாகா டா கியிமாடா கிராண்டே தீவில் இதன் இனம் இன்னும் வாழ்வதாக ஒரு வதந்தி உண்டு. முடிந்தால் விசிட் செய்து பார்த்து சொல்லவும். சில வருடங்களுக்கு முன்புதான் இந்த பாம்பின் புதை படிவங்கள் கிடைத்திருகின்றன அவைகளை ஆராய்ந்த வல்லுனர்கள் ஆச்சர்யத்தில் வாயடைத்து போயினர்.

அவைகள் உண்மையாக இருக்கின்றன என்பதை மறுப்பதற்கும் இல்லை. நம்பவும் முடியவில்லை. ஒரு வேலை உண்மையாக இவைகள் இன்றும் உயிரோடு இருந்தால்..?
முடிந்தால் எனது இன்னொரு தளத்தை siraguz.blogspot.com யை விசிட் செய்யவும்
மீண்டும் சந்திப்போம்
கபில்தேவ்
إرسال تعليق