MARVEL-மார்வல் universe-ன் அதிகம் எதிர்பார்த்த திரைப்படம் கேப்டன் மார்வல். படம் எப்படி.
பைலட்ட்டாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு சூப்பர் ஹீரோ சக்தி கிடைத்தால் எப்படி இருக்கும் என்ற கதைகளத்தோடு களம் இறங்கி இருக்கிறது மார்வல். AVENGERS SERIOUS-ல் முக்கியமான ஒரு கதாபாத்திரம்.
avengers endgame இவர்மூலம் இருந்துதான் தொடங்கபோகிறது. இப்படி பல எதிர்பார்ப்பு. முதல் காட்சியில் இருந்தே படத்தின் பரபரப்பு நமக்கும் ஒட்டி கொள்கிறது. முதல் பாதி நம்மை கொஞ்சம் சோதித்தாலும் இரண்டாம் பாதி ULTIMATE திரைக்கதை. NIK FURY-க்கு கண் எப்படி போனது, avengers என்ற பெயர் எப்படி வந்தது. போன்ற கேள்விகளுக்கு கச்சிதமான விடை கிடைக்கும்.
முதல் பாதி DC காமிக்ஸ் பார்ப்பது போன்ற ஒரு பிரம்மை(அதிக காட்சி DARK-ஆக காட்டியிருப்பதால்) இரண்டாம் பாதி செம பளிச். (கதையை சொல்லி விட கூடாது என்று முடிவெடுத்து விட்டேன்.) கேப்டன் மார்வல்க்கும் அடுத்த பாகம் நிச்சயம் வரும்.
அடுத்த மாதமே avengers endgame வெளியாக உள்ள நிலையில் இந்த படம் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது. ACTION காட்சிகள் சிறிது சலிப்பு தட்டினாலும் சில காட்சிகள் சிலிர்க்க வைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. POST CRIDIT காட்சிகள் ஏற்கனவே வெளியாகி விட்டாலும் படத்தோடு இணைந்து பார்ப்பது நல்ல FEEL.
SO தனோஸ்ஸின் முடிவு யார் கையில் என்பதை பொறுந்திருந்து பாப்போம். நிச்சயம் திரையரங்கில் படத்தை பார்க்கவும். rating வேணாம். படத்த பாத்துட்டு நீங்கே ஒரு rating போடுங்க.
மீண்டும் சந்திப்போம்
கபில்தேவ்

إرسال تعليق